Map Graph

வருணா சட்டமன்றத் தொகுதி

கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

வருணா சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் கருநாடக மாநில சட்டமன்றத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது சாமராஜநகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். 2008ஆம் ஆண்டு எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் பின்னர் இத்தொகுதி உருவாக்கப்பட்டது.

Read article
படிமம்:Varuna_Vidhana_Sabha_Constituency.jpgபடிமம்:ASSEMBLY_CONSTITUENCY_MAP_-_MYSORE_DISTRICT.pdf